பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025
பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் - என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு
செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி பேசியதாவது:-
தமிழ்நாட்டில் மிகுந்த குழப்பத்துடன் SIR பணிகள் நடைபெறுகிறது. SIR பணிகளில் தேர்தல் ஆணைய விதிகளை மீறி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் செயல்படுகின்றனர். கணக்கீடு படிவத்தை நிரப்பி தரவில்லை என்றால் பட்டியலில் இருந்து பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Update: 2025-11-05 08:23 GMT