ஏமாற்றும் மாடலுக்கு தமிழக மகளிர் ஏமாற்றத்தையே... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025
ஏமாற்றும் மாடலுக்கு தமிழக மகளிர் ஏமாற்றத்தையே பரிசளிப்பர் - நயினார் நாகேந்திரன்
"விடுபட்டோர் எல்லோருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்" என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்த இரண்டு நாட்களுக்குள்ளேயே திமுக அரசின் சாயம் வெளுத்துவிட்டது. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் "தகுதியற்றவர்கள்" என்ற போர்வையில், சுமார் 40 சதவீத மனுக்களை நிராகரித்து, நாலாப்புறமும் விளம்பரம் மட்டும் வெளியிட்டு, தமிழக மகளிரை ஏமாற்றுவது தான் உரிமைத் தொகையா முதல்-அமைச்சரே?
Update: 2025-11-05 09:51 GMT