அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சட்டையில் "யார் அந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025

அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சட்டையில் "யார் அந்த சார்?" வாசகம்

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் சற்று நேரத்தில் கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளது. இந்த நிலையில் சட்டசபைக்கு வருகை தந்துள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை குறிக்கும் வகையில் "யார் அந்த சார்" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்து வந்துள்ளனர்.

Update: 2025-01-06 03:52 GMT

Linked news