சற்று நேரத்தில் தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர்:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025

சற்று நேரத்தில் தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர்: கவர்னர் ஆர்.என்.ரவி வருகை

சென்னை,

இன்னும் சற்று நேரத்தில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபைக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அவரை சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Update: 2025-01-06 04:03 GMT

Linked news