அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, அவையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் எழுப்பினர். இதனை தொடர்ந்து, அவையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் சட்டசபையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
Update: 2025-01-06 04:15 GMT