திருப்பதி மலைக்கு சித்தூரில் இருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025
திருப்பதி மலைக்கு சித்தூரில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் சென்றபோது ரங்கம்பேட்டை அருகே, அவர்கள் மீது ஆம்புலன்ஸ் மோதியது. இதில் 2 பெண் பக்தர்கள் பலியானார்கள்.
அதிகாலை நிலவிய கடும் பனிப்பொழிவால், ஓட்டுநருக்கு சரியாக சாலை தெரியாமல் விபத்து நிகழ்ந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-01-06 05:24 GMT