கேரளாவில் மாவெள்ளிக்கரா பகுதியை நோக்கி சுற்றுலா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025
கேரளாவில் மாவெள்ளிக்கரா பகுதியை நோக்கி சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த அரசு பஸ் ஒன்று இடுக்கி மாவட்டத்தில் புள்ளுப்பரா என்ற இடத்திற்கு அருகே சென்றபோது 30 அடி ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
Update: 2025-01-06 06:00 GMT