ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இரண்டாவது கைது வாரண்ட். ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இரண்டாவது கைது வாரண்ட்.

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் இரண்டாவது கைது வாரண்டு பிறப்பித்துள்ளது. ஷேக் ஹசீனாவின் ஆட்சியின்போது மர்மமான முறையில் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கில் ஷேக் ஹசீனா, அவரது ராணுவ ஆலோசகர், ராணுவ அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் என மொத்தம் 12 பேரை கைது செய்ய உள்நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICT) வாரண்ட் பிறப்பித்துள்ளது. 

Update: 2025-01-06 09:27 GMT

Linked news