ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் விமான தாக்குதல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் விமான தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் ஏற்பட்ட தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குறை கூறுவது பாகிஸ்தானின் பழைய பழக்கம் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
Update: 2025-01-06 09:52 GMT