தமிழக ஆளுநரை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025
தமிழக ஆளுநரை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
“தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்து திமுக சார்பில் 07.01.2025 காலை 10 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
Update: 2025-01-06 11:02 GMT