ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சி.பி.ஐ. வசம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025
ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க உத்தரவு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவை அமல்படுத்த தமிழக காவல்துறைக்கு நேரமில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
Update: 2025-01-06 12:12 GMT