பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணை கட்டும் திட்டத்தை சீனா மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் அறிவியல்பூர்வமாக சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றும், இந்த திட்டத்தால் நதிநீர் பாயும் நாடுகளான இந்தியா மற்றும் வங்காளதேசத்திற்கு எந்தவிதமான எதிர்மறையான தாக்கமும் ஏற்படாது என்றும் கூறி உள்ளது.

Update: 2025-01-06 12:19 GMT

Linked news