இன்றைய ராசிபலன் (06.01.2026): உங்களின் நீண்டகால... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-01-2026
இன்றைய ராசிபலன் (06.01.2026): உங்களின் நீண்டகால எண்ணங்கள் நிறைவேறும் நாள்..!
ரிஷபம்
முடிவுகள் எடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வாக்குத் தொழிலால் லாபம் வந்தடையும். கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் பணம் வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
Update: 2026-01-06 03:45 GMT