“அமெரிக்காவை கண்டிப்பாக பழிதீர்ப்போம்..” - நிகோலஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-01-2026
“அமெரிக்காவை கண்டிப்பாக பழிதீர்ப்போம்..” - நிகோலஸ் மதுரோவின் மகன் குரேரா உறுதி
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து நிகோலஸ் மதுரோவின் மகன் குரேரா, "எங்களுக்கு எதிராக உடன் இருந்தே துரோகம் புரிந்துவிட்டனர். அவர்களின் துரோகம் வருங்காலத்தில் வெளிப்படுத்தப்படும். அமெரிக்காவை கண்டிப்பாக பழிதீர்ப்போம்" என்றார்.
முன்னதாக சுவிஸ் வங்கிகளில் உள்ள நிக்கோலஸ் மதுரோவின் ரூ.90 ஆயிரம் கோடி (10 பில்லியன் டாலர்கள்) சொத்தை முடக்குவதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்தது.
Update: 2026-01-06 04:13 GMT