தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை..இன்றைய... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-01-2026

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை..இன்றைய நிலவரம் என்ன? 


சென்னையில் இன்றும் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.580 உயர்ந்து ரூ.1,02,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.12,830க்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.271க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்த நிலையில் ரூ.2,71,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Update: 2026-01-06 04:28 GMT

Linked news