சின்ன சின்ன ஆசையில் தொடங்கிய பயணம்..34 ஆண்டுகளாக... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-01-2026
சின்ன சின்ன ஆசையில் தொடங்கிய பயணம்..34 ஆண்டுகளாக இசை உலகை ஆளும் இசைப்புயல்
இசை உலகில் தனி சாம்ராஜ்யமே நடத்திக்கொண்டு இருக்கும் ஏ.ஆர். ரகுமான், இன்னும் பல விருதுகளை வென்று இசை வெள்ளத்தில் ரசிகர்களை தொடர்ந்து மெய்மறக்க வைக்கிறார். அவரது பிறந்த நாளான இன்று, அவரை வாழ்த்துவோம்.
Update: 2026-01-06 04:37 GMT