61 விரைவு பஸ்கள் சேவையை தொடங்கி வைத்தார் துணை... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-01-2026

61 விரைவு பஸ்கள் சேவையை தொடங்கி வைத்தார் துணை முதல்-அமைச்சர் உதயநிதி

சென்னை தீவுத்திடலில் 61 புதிய விரைவு பஸ்களின் சேவையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். SETC சார்பில் முதற்கட்டமாக ரூ.38 கோடி மதிப்பீட்டில் 31 இருக்கை, 15 படுக்கை வசதிகளுடன் கூடிய 61 பஸ்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

Update: 2026-01-06 06:41 GMT

Linked news