திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்: விசாரணை... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-01-2026
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை புத்தகமாக ஆதாரத்துடன் தயாரித்து வழங்கினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் சென்றனர்.
Update: 2026-01-06 06:58 GMT