இந்து தர்மத்துக்கு எதிரான மனநிலையில் ஸ்டாலின் அரசு... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-01-2026
இந்து தர்மத்துக்கு எதிரான மனநிலையில் ஸ்டாலின் அரசு இருப்பது நிரூபணமாகியுள்ளது. இந்துக்களுக்கு எதிரான ஒரு நியாயமற்ற அரசாக செயல்படுகிறது திமுக அரசு என மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
Update: 2026-01-06 09:13 GMT