திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 06-02-2025

 திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தி, அகி​லேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

Update: 2025-02-06 06:18 GMT

Linked news