12 மசோதாக்கள் மீது கவர்னர் ஏன் முடிவெடுக்கவில்லை? ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 06-02-2025

12 மசோதாக்கள் மீது கவர்னர் ஏன் முடிவெடுக்கவில்லை? என கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நாளைக்கு ஒத்தி வைத்தது.

Update: 2025-02-06 10:27 GMT

Linked news