ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 06-02-2025
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பதிலளித்து, நாடாளுமன்ற மாநிலங்களைவில் பிரதமர் மோடி இன்று பேசினார்.
அவர் பேசும்போது, முதலில் குடும்பம் என்பதே காங்கிரஸ் கட்சியின் முன்னுரிமை ஆகும். அதன் கொள்கைகளும் அதனை சுற்றியே இருக்கும் என்றார்.
அனைவரின் ஆதரவுடன், அனைவருக்கும் வளர்ச்சி என்ற பொறுப்புணர்வானது எல்லோருக்கும் உள்ளது. ஆனால், காங்கிரசிடம் இருந்து இதனை எதிர்பார்ப்பது என்பது ஒரு பெரிய தவறு என்றார்.
Update: 2025-02-06 11:07 GMT