முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு தமிழக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 06-02-2025
முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லைக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், சாலையில் நடந்து சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் கைகுலுக்கினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொண்டார்.
Update: 2025-02-06 13:08 GMT