இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் கத்ஜ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 06-02-2025
இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் கத்ஜ் இன்று கூறும்போது, நிலம் வழியாகவும், கடல் மற்றும் வான் வழியாகவும் பாலஸ்தீனியர்கள் வெளியேறுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
காசாவில் இருந்து பெருமளவிலான மக்கள் உலகின் பல்வேறு இடங்களுக்கு செல்ல அனுமதிப்பதற்கான டிரம்ப்பின் தைரியம் வாய்ந்த திட்டத்திற்கு அவர் வரவேற்பும் தெரிவித்து உள்ளார்.
Update: 2025-02-06 13:29 GMT