இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் ஒரு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 06-02-2025
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ஹர்ஷித் ராணா திறமையாக பந்து வீசியுள்ளார்.
அவர், அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற 249 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-02-06 13:36 GMT