பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-07-2025

பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம் - ராமதாஸ் அதிரடி


பா.ம.க.வில் தலைமை நிர்வாக குழு செயல்பட்டு வந்தது. இந்த குழுவில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன், வடிவேல் ராவணன் உள்ளிட்டவர்கள் தலைமை நிர்வாகிகளாக இடம்பெற்று இருந்தனர்.

இந்த சூழலில் பா.ம.க.வில் தற்போது நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் கருத்து மோதல் போக்கு காரணமாக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை நிர்வாக குழுவை அதிரடியாக கலைத்தார்.


Update: 2025-07-06 04:28 GMT

Linked news