நாமக்கல் அருகே தம்பதி ரெயில் முன்பு பாய்ந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-07-2025
நாமக்கல் அருகே தம்பதி ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை
சுப்பிரமணி மற்றும் பிரமிளா இருவரும் இன்று அதிகாலை நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டி பகுதியில் ரெயில் முன்பு விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Update: 2025-07-06 04:30 GMT