பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள 17-வது பிரிக்ஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-07-2025
பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று அதிகாலை அந்நாட்டுக்கு சென்றார்.
அப்போது இந்திய வம்சாவளியினர், பிரதமரை வரவேற்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் அடிப்படையிலான கருத்துருவை கொண்ட சிறப்பு கலாசார நடனம் ஒன்றை ஆடினர்.
Update: 2025-07-06 06:00 GMT