பாமக நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கப்படவில்லை;... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-07-2025
பாமக நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கப்படவில்லை; ஜூலை 8ம் தேதி நடைபெறவுள்ள பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு அழைப்பு உள்ளதுசெயற்குழு கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம் - பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தகவல்
Update: 2025-07-06 10:07 GMT