2வது டெஸ்ட்: கடைசி நாள் ஆட்டம் தொடக்கம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-07-2025

2வது டெஸ்ட்: கடைசி நாள் ஆட்டம் தொடக்கம்

இங்கிலாந்து, இந்தியா இடையேயான 2வது டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா வெற்றிபெற 7 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இங்கிலாந்து வெற்றிபெற 535 ரன்கள் தேவைப்படுவதால் ஆட்டம் சூடுபிடித்துள்ளது.

Update: 2025-07-06 11:45 GMT

Linked news