2வது டெஸ்ட்: 5ம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-07-2025
2வது டெஸ்ட்: 5ம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து வெற்றிபெற 455 ரன்கள் எடுக்க வேண்டும். இந்தியா வெற்றிபெற 4 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். ஆட்டத்தில் இன்னும் 55.3 ஓவர்கள் மீதம் உள்ளன.
Update: 2025-07-06 14:06 GMT