டெல்லி சட்டசபை தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-01-2025

டெல்லி சட்டசபை தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பை இன்று மதியம் 2 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

Update: 2025-01-07 04:32 GMT

Linked news