இந்தியா, நேபாளம், பூடானை தாக்கிய நிலநடுக்கம்; 36... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-01-2025

இந்தியா, நேபாளம், பூடானை தாக்கிய நிலநடுக்கம்; 36 பேர் பலி

திபெத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உள்பட 6 நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 38 பேர் காயமடைந்தனர். மேற்கு சீனாவில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலநடுக்கம் இந்தியா, நேபாளம் மற்றும் பூடானில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2025-01-07 04:37 GMT

Linked news