நாக்பூரில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-01-2025
நாக்பூரில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி; இந்தியாவில் மொத்த பாதிப்பு 7 ஆக உயர்வு
நாக்பூரில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று இன்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் மொத்த பாதிப்பு 7 ஆக உயர்ந்துள்ளது.
நகரில் ராம்தாஸ்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தைகளை பெற்றோர் கொண்டு சென்றுள்ளனர். இதில், பரிசோதனைக்கு பின்னர் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதியாகி உள்ளது.
Update: 2025-01-07 05:58 GMT