மது இல்லாமல் திருமணங்கள் நடத்தினால் 21,000 ரூபாய்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-01-2025

மது இல்லாமல் திருமணங்கள் நடத்தினால் 21,000 ரூபாய் வெகுமதி

பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டம் பல்லோ கிராமத்தில், மது விருந்து இல்லாமலோ, டி.ஜே. மியூசிக் கச்சேரி இல்லாமலோ திருமண நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் அந்த குடும்பங்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என பஞ்சாயத்து அறிவித்துள்ளது.

திருமண விழாக்களில் வீண் செலவுளை தவிர்க்கவும், மது அருந்துவதைத் தடுக்கவும் கிராம மக்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பல்லோ கிராம பஞ்சாயத்து தலைவர் அமர்ஜித் கவுர் தெரிவித்தார்.

Update: 2025-01-07 12:29 GMT

Linked news