ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அனைத்து முன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-01-2025
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அனைத்து முன் ஏற்பாடுகளையும் தொடங்கி உள்ளோம் என்று ஈரோடு மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான மணிஷ் கூறியுள்ளார்.
Update: 2025-01-07 13:23 GMT