குஜராத்தில் கச் மாவட்டத்தில் கந்திராய் கிராமத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-01-2025
குஜராத்தில் கச் மாவட்டத்தில் கந்திராய் கிராமத்தில் ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறி விழுந்த 18 வயது இளம்பெண் 33 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Update: 2025-01-07 13:30 GMT