புதிய வகை வைரஸ் (HMPV)நோய் தொற்று குறித்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-01-2025

புதிய வகை வைரஸ் (HMPV)நோய் தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. நோய் குறித்து சந்தேகம் இருப்பின் 9342330053 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார். 

Update: 2025-01-07 14:22 GMT

Linked news