போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக், டயர், பழைய துணி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-01-2025

போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக், டயர், பழைய துணி உள்ளிட்ட இதர பொருட்களை எரிக்க வேண்டாம் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. எரிப்பதைத் தவிர்த்து அவற்றை தனியாகச் சேகரித்து குப்பை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தி உள்ளது.

Update: 2025-01-07 14:52 GMT

Linked news