ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025
ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
Update: 2025-04-07 03:59 GMT