செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன் பற்றி பேசி நேரம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025

செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன் பற்றி பேசி நேரம் வீணடிக்க விரும்பவில்லை. அதிமுகவில் எந்த ஒரு உட்கட்சி பிரச்சனையும் இல்லை. செங்கோட்டையன் குறித்து விரைவில் ஈபிஎஸ் பேசுவார் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார். 

Update: 2025-04-07 03:59 GMT

Linked news