பாஜகவின் மிரட்டலுக்கு பணிந்து செல்லும் நிலையில் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025

பாஜகவின் மிரட்டலுக்கு பணிந்து செல்லும் நிலையில் அதிமுக உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2025-04-07 03:59 GMT

Linked news