டெல்லியில் ரோலர் கோஸ்டரில் இருந்து தவறி விழுந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025

டெல்லியில் ரோலர் கோஸ்டரில் இருந்து தவறி விழுந்து 24 வயது இளம்பெண் உயிரிழந்தார். வருங்கால கணவருடன் பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்ற போது இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

Update: 2025-04-07 03:59 GMT

Linked news