ஆந்திர மாநிலம் குண்டூரில் தெருநாய் கடித்து 4 வயது... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025

ஆந்திர மாநிலம் குண்டூரில் தெருநாய் கடித்து 4 வயது சிறுவன் உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் சிறுவன் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

Update: 2025-04-07 05:08 GMT

Linked news