கள்ளக்குறிச்சி அருகே ஆண்டுதோறும் தர்பூசணிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025
கள்ளக்குறிச்சி அருகே ஆண்டுதோறும் தர்பூசணிகள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டும் விவசாயிகள், இதுவரை இல்லாத வகையில் தர்பூசணியின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் பழங்கள் நிலத்திலேயே அழுகி வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Update: 2025-04-07 05:21 GMT