ஈரோடு அருகே கோபிச்செட்டிபாளையம் அடுத்த நம்பியூரில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025

ஈரோடு அருகே கோபிச்செட்டிபாளையம் அடுத்த நம்பியூரில் இரவில் வீசிய சூறைக்காற்றால் ஆலமரம் ஒன்று வேறோடு சாய்ந்து இருக்கிறது. இதனால் 15க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளது. நம்பியூர், குருமந்தூர், சூரியம்பாளையம், எம்மாம்பூண்டியில் இரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

Update: 2025-04-07 05:26 GMT

Linked news