சென்னை அருகே அம்பத்தூரில் பெண் ஐடி ஊழியர் பூர்ணிமா... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025
சென்னை அருகே அம்பத்தூரில் பெண் ஐடி ஊழியர் பூர்ணிமா (வயது 25) பஸ் மோதி உயிரிழந்தார். அம்பத்தூரில் இருந்து தொழிற்பேட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றபோது விபத்து ஏற்பட்ட்டுள்ளது. இருசக்கர வாகனத்தின் பிரேக் பிடித்தபோது சறுக்கிய வாகனம் பின்னால் வந்த பஸ் மோதியதில் உயிரிழந்தார். விபத்தால் அம்பத்தூர் பிரதான சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
Update: 2025-04-07 05:44 GMT