மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் கனமழை... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக களக்காடு தலையணை பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் அறிவித்துள்ளார்.
Update: 2025-04-07 07:40 GMT