இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவு... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025
இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக, முதலீட்டாளர்களுக்கு ரூ.19 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகம் விற்பதாலும், உலகளாவிய வர்த்தக போரும், அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவும் இந்திய சந்தைகள் சரிய முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது.
Update: 2025-04-07 07:43 GMT