நெல்லை சீதபற்பநல்லூரில் அறுந்து கிடந்த மின்கம்பியை... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025

நெல்லை சீதபற்பநல்லூரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 6 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தான். நேற்றிரவு வீசிய சூறைக்காற்றில் அறுந்த மின்கம்பி - மின்சாரம் துண்டிக்கப்படாததால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் தூக்கி வீசப்பட்டு சிறுவன் உயிரிழந்தான்.

Update: 2025-04-07 09:47 GMT

Linked news